Friday, April 24, 2009

லினக்ஸில் Bug?

வரும் படங்களை பாருங்கள்..
Bit Torrent மூலம் தரவிரக்கம் செய்யும் போது எடுத்தது.தரவிரக்கம் வேகம் MB யில் இருக்கு அதுவும் ஒரு செகண்டுக்கு.
பிழையாக செய்தி காண்பிக்கிறது - 1 நிமிடம் மட்டுமே பாக்கி என்று 20 நிமிடமாக காட்டிக்கொண்டிருக்கிறது.
இது லினக்ஸின் பிழையா அல்லது அந்தமென்பொருளின் பிழையா என்று தெரியவில்லை.



கொஞ்ச நேரம் கழித்து,


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

19 comments:

Ram Vibhakar said...

இன்னும் உபுண்டு 9.04 பற்றிய பதிவை காணவில்லை . உங்கள் வலைப்பதிவை பார்த்த பின் அதை உபயோகிக்கலாம் என்றிருந்தேன் !!

Tech Shankar said...

லினக்சிலுமா?

வடுவூர் குமார் said...

இருக்கே!!
மீண்டும் கணினியை ஆரம்பித்த போது இக்குறை நிவர்த்தியாகிவிட்டது.
அந்த வேகம் கிடைக்கும் நாள் இன்னும் தூரத்தில் இல்லை.

வடுவூர் குமார் said...

வாங்க ராம்
நேற்று இரவு ஆரம்பித்து இன்று காலை மேம்படுத்திவிட்டேன்.இது வரை பிரச்சனையில்லை இனிமேல் தான் ஒவ்வொன்றாக சோதிக்கனும்.

Subash said...

uTorrent இனில் இணைப்பின் வேகத்தை குறைத்து பின்னர் unlimit ஆக மாற்றினால் அவ்வாறு வரும். ( தானாகவோ அல்லது கனிணி சிக்கலிலிலோ )

மற்றது uTorrent இனை Wine பயன்படுத்தி நிறுவியிருந்தால் சிக்கல் Wine ல்தானென நினைக்கிறேன்.

Anonymous said...

தங்கள் வலைப்பதிவை தொடர்ந்து பார்த்து வருகிறேன். உபுண்டு upgrade செய்வதற்க்கு வேகு நேரம் ஆனது. ஜெர்மன் சர்வரிலிருந்துதான் upgrade செய்யமுடிந்தது. இன்னும் சோதிக்கவில்லை.

Ram Vibhakar said...

நானும் மேம்படுத்திவிட்டேன் சார்.. ஆனால் எனக்கு Firefox hang ஆகிறது.. உபுண்டு 64 bit உபயோகிக்கிறேன்..

வடுவூர் குமார் said...

வாங்க சுபாஸ்
நேற்று தான் அப்படி காண்பித்தது இன்று எப்போதும் போல் இருக்கு.

வடுவூர் குமார் said...

வாங்க அனானி
அப்கிரேட் என்று போட்டுவிட்டு தூங்கப்போயிட்டேன்.காலையில் பார்க்கும் போது ஏதோ கேட்டு அப்படியே நின்றுகொண்டிருந்தது.அதன் பிறகு முழுமையடைந்துவிட்டது.

வடுவூர் குமார் said...

வாங்க ராம்
என்னுடையது 32 பிட் , எனக்கு சரியாகத்தான் இருக்கு.

அருள்மொழி said...

இதுவரையில் 9.04ல் ஏதும் பிரச்னையில்லை.

வடுவூர் குமார் said...

வாங்க அருள்மொழி
எனக்கும் அப்படித்தான் தோனுகிறது.

Ram Vibhakar said...

Alternate cd வைத்து upgrade செய்ததால் வந்த பிரச்சனை . சில firefox updates விட்டு போயிருந்தது . Online update செய்தவுடம் hang ஆவதில்லை.

வடுவூர் குமார் said...

தகவலுக்கு நன்றி ராம்.

இது நம்ம ஆளு said...

நலல பதவு
அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க

Anonymous said...

hi I am using ubuntu 9.04 its stable and very much bug resolved than its previous versions. The bugs in fast user switching were resolved. I suggest it is better to use.

வடுவூர் குமார் said...

Thanks Anony.

Anonymous said...

your blog is on the front page of thatstamil.com. please put more posts using this moment to gain more publicity for your linux based blog

வடுவூர் குமார் said...

நன்றி ஷிரிடி சாய்நாதன்.
முயலுகிறேன்.