ISO கோப்பை வட்டில் எழுதிவிட்டு பூட் செய்தேன்...
முதல் முகம்..

பூட் ஆகிறது

ஆரம்பிக்கிறது..

வந்திடுச்சி ஃபெடோரா 11, முகப்பு பக்கம் உபுண்டு சாயலடிக்கிறது.

கோப்புகள் சரியாக திறக்கிறது.

அடுத்து கம்பியில்லா தொடர்புகள்....இவ்வளவு இருக்கா!!

ஒவ்வொன்றாக முயற்சிக்கும் போது வெப் கேம் வந்தது அதை முயற்சிக்க சீஸ் என்ற மென்பொருள் இருந்தது வழக்கம் போல் வேலை செய்யவில்லை,அதற்கான உதவி கோப்பை தேடினால அதில் உள்ள பதில் இன்னும் ஆச்சரியத்தை உண்டு பண்ணியது ஆதாவது உபுண்டு ஃபோரம்க்கு போகச்சொன்னார்கள். வேடிக்கையாக இல்லை??

இணையம்

தமிழ் எப்படி தெரிகிறது??கீழ் படம்

படங்கள் அனைத்தும் அலைபேசியில் எடுத்ததால் தெளிவு குறைவாக இருக்கு,பொருத்துக்கொள்ளவும்.
இது லைவ் சிடி என்பதால் ஆபீஸ் மென்பொருட்கள் சேர்க்கவில்லை போலும்.மொத்ததில் நன்றாக இருக்கு.இன்னும் இந்த வெப்கேம் பிரச்சனை எப்பத்தான் தீரப்போகிறதோ தெரியலை.
4 comments:
நன்றி குமார்
வருகைக்கு நன்றி ஷிரிடி சாய்தாசன்.
Fedora 11 உபுண்டு சாயல்தான் ஒருசில மாற்றங்கள்தான் உள்ளன. update செய்ய சென்றால் 1.2GB பதிவிறக்கம் செய்யவா என்று கேட்கிறது.
வாங்க ராம்.அகலப்பட்டை இருந்தால் போட்டு விடுங்க.1.2 ஜிபி என்பது கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கு.
Post a Comment