Wednesday, October 17, 2007

PDFEdit- pdf திருத்தி

ஆதாவது மென்பொருள் பெயர் சொல்வது போலவே இது PDF கோப்பை திருத்த லினக்ஸில் உபயோகப்படுத்தக்கூடியது.

உங்கள் PDF கோப்பை திருத்த வேண்டும் என்றால் பல வெள்ளி பணம் கொடுத்து விலை உயர்ந்த மென்பொருளை வாங்கவேண்டிய அவசியம் இல்லை.இதை உபயோகப்படுத்தி PDF கோப்பை மாற்றலாம்.

படிப்படியாக சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள் இங்கு.படித்து பயன் பெருங்கள்.

இப்படி சின்னச்சின்ன விஷயங்கள் லினக்ஸில் கொட்டிக்கிடக்கிறது.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

Umapathy (உமாபதி) said...

நன்றி வடுவூர் குமார், நல்லதோர் தகவல். இது போன்ற இலவசமான பிரயோக மென்பொருட்கள் (Application Software) வின்டோஸ் இயங்குதளத்தில் கிடைக்குமா? தெரிந்தால் தெரியப்படுத்த இயலுமா? நன்றி

வடுவூர் குமார் said...

வாங்க உமாபதி
முதலில் பிரயோக மென்பொருள் என்றால் என்ன?
எனக்கு தெரியாதே!
இனிமேல் தான் கூகிளில் தேடவேண்டும்,தெரிந்தால் சொல்கிறேன்.
முதல் வருகைக்கு நன்றி.