Thursday, June 07, 2007

லினக்ஸில் தமிழ்

போன பதிவில் புதிதாக வெளியிடப்பட்ட பெடோரா 7 பற்றி சொல்லியிருந்தேன்.

பயர்பாக்ஸ்ஸில் தமிழ் உள்ளீடு செய்ய நம் நண்பர் திரு முகுந்த்தின் தமிழ் கீயை நிறுவினால் போதும்,அதுவே ஓபன் ஆபீஸில் தமிழில் தட்டச்சு செய்ய வேண்டும் என்றால் உபுண்டு லினக்ஸில் மிக சிரமப்படவேண்டும்.

அதுவே பெடோராவில் எப்படி செய்வது என்பது இங்கு விளக்கப்பட்டுள்ளது,ஆர்வம் உள்ளவர்கள் முயலலாம்.

svenkatesan என்பது நான் தான்.:-))
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

மு. மயூரன் said...

நீங்கள் ஏன் உபுண்டு கோளரங்கத்தில் உறுப்பினராகச் சேரக்கூடாது.
இபோதைக்கு அங்கே மூன்றே மூன்று பதிவர்கள் தான் இருக்கிறார்கள்.

கோளரங்கம் பற்றிய விபரங்களுக்கு

கட்டாயம் அங்கே சேர்வதற்கு விண்ணப்பியுங்கள்.

வடுவூர் குமார் said...

சேரலாமே மயூரன்.
படித்துவிட்டு வருகிறேன்.