Friday, September 08, 2006

உபுண்டு-கடைசி படங்கள்

பிரிஃபரன்ஸ் கீழே

Photobucket - Video and Image Hosting

இது அட்மினிஸ்ரேஷன்

Photobucket - Video and Image Hosting

சிஸ்டம் உள்ளே

Photobucket - Video and Image Hosting

லாக் அவுட்

Photobucket - Video and Image Hosting

நண்பர்களே இது வரை பார்த்தது லைவ் சிடி எனப்படுகிற வட்டிலிருந்து எடுத்தது.

இனி இதை நிறுவும் போது செய்யவேண்டியது என்ன, மற்றும் பல விபரங்களை அவ்வப்போது கொடுக்கிறேன்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 comments:

வடுவூர் குமார் said...

Ram
Messengers have few versions but voice and video still long way to go.Most of the webcams has little support.
For Gnome desktop its Gaim,aMSN...

For KDE desktop its kopte and few.

You can merge MSN & Yahoo and see both contacts.

Becas of voice and webcam problems still I could not wash off from windows.

We can expect it soon.

Browser-Firefox and few have.

To setup a SOHO (Small office,Home),this is the best option.

Pl note, u spend nothing...

Pl watch this space,I will come back with some more.

If you are from IT side you can see Mr Mayuran's blog

www.tamilgnu.blogspot.com.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

படம் காட்டி பதிவு போடும் உங்க பாணி புதுசு..உபுண்டுவில இருந்தே திரைப்பிடிப்புகளை (screenshots) எளிதா எடுக்கலாம்..அதை வைச்சு உங்க வருங்கால கணினிக் கட்டுரைகளுக்குப் படிம் புடியுங்க..

ரவி

வடுவூர் குமார் said...

வாங்க ரவிசங்கர்
உண்மைதான்.போன வாரம் தான் மற்றொரு கணினியில் உபுண்டு 6 நிருவினேன்.
எந்த கஷ்டமும் இல்லை.ஒன்றே ஒன்றைத்தவிர.யூசர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுக்கவிட்டால் நிறுவி எந்த பிரயோஜனமும் இல்லாமல் திரும்ப நிறுவ வேன்டியிருக்க வேண்டும்.
இங்குள்ள கணினியில் நிறுவும் போது ஸ்கிரீன் ரெசல்யூசன் 600௯480 தவிர வேறு எதையும் மாற்றமுடியவில்லை.
தேட வேன்டும்.
கருத்துக்கு நன்றி.
முதல் முறை நிறுவும் போது எடுத்ததால் கேமராவில் எடுத்த்தேன்.