இதில் உள்ள ஜிம்ப் என்ற மென்பொருள் போட்டோ ஷாப்புக்கு ஈடானது.என்னுடைய புகைப்படத்தை இதன் மூலம் தான் மாற்றி அமைத்தேன்.

இதில் உள்ள "எவலூஸன்" அவுட்லுக் எக்ஸ்ப்ரஸ் க்கு ஈடானது.

அடுத்து "பிலேசஸ்"

இது சிஸ்டம் கீழ் உள்ளவைகள்ஏனோ படம் சின்னதாகிவிட்டது.

மிச்சத்தை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
6 comments:
படம் எனக்கு தெரியவில்லை...
பிரச்சைனை என் கணினியிலா அல்லது பிலாகரிலா என்பதும் ஞான் அறியில்லா
நல்ல பிரயோசனமான வலைப்பதிவு வடுவூர்.
முடிந்தால் எப்படி நிறுவிக்கொள்வது, partitioning செய்வது எப்படி போன்ற விஷயங்களை எளிமையாக விளக்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
வாழ்த்துக்கள்
மயூரன்
முதலில் அதைப்பற்றி மேம்போக்காக எழுதியிருந்தேன்.
புது வன் தட்டு வாங்கும் எண்ணம் இருக்குது.
அப்படி வாங்கி நிறுவும் போது அதையும் போட முயற்சிக்கிறேன்.
நன்றி.
செந்தழல் ரவி
மயூரன் படங்களைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே??
திரும்ப வந்து பாருங்க.
நன்றி
பயனுள்ள பதிவாக உள்ளது.
வாங்க கலை அரசன்.
வருகைக்கு நன்றி
Post a Comment