Wednesday, August 23, 2006

லினக்ஸ் (2)

லினக்ஸ் 1 இங்கே

லினக்ஸ் என்பது ஒரு பொதுவான பெயர் இதன் source code வெளிப்படையாக கிடைப்பதால் இதைக்கொண்டு பலர் தங்கள் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைத்து வெளியிடுகிறார்கள்.

அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

Fedora
Suse
Debian
Ubuntu
Mandriva
Simply Mepis
Small Linux
Knoppix
Cent OS
Free BSD
PCLinux
Slackware
Kubuntu

இவை அத்தனையும் அதன் அதன் வலைத்தளங்களில் கிடைக்கும்.நான் உபயோகப்படுத்தியதில் என்னை கவர்ந்தது Fedora.

மேலும் தொடர வாங்க அடுத்த பதிவுக்கு..
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

ப்ரியன் said...

RedHat யை விட்டு விட்டீர்களே

வடுவூர் குமார் said...

அதைவிட்டதுக்கு காரணம் இருக்கு மேலே படிங்க!! வரும்.
நன்றி பிரியன்.