CD rom உள்ளே போட்டு கனிணியை ஆரம்பியுங்கள்.
ஏற்கனவே நான் நமது BIOSயில் மாறுதல் செய்தபடியால் கனிணி முதலில் சிடி ராமை பார்க்கும்.நமது லைவ் சிடி ஒரு இயங்கு தள சிடியாக இருப்பதால்,அதை தொடங்கும்.

இந்த ஸ்கிரீன் வந்தவுடன் "என்டர்"ஐ அழுத்தவும்.
முதலில் பல வரிகள் ஓடும் கவலைபடாதீர்கள் அது தனக்கு தேவையான வன்பொருட்கள் விபரங்களை எடுத்துக்கொண்டு அதற்கான driversஐ உங்களுடைய Ram யில் போட்டுவைத்துக்கொள்ளும்.இப்படி

தட தடன்னு ஓடினபிறகு ஒரு மொட்டையான திரை வரும்,பயந்திடாதீங்க...
அப்புறம் இதெல்லாம் கேட்கும்.கேட்டதை கொடுக்கவும்.

இதையும் கொடுங்க...

அப்புறம் வாங்க அடுத்த பதிவுக்கு மீதியையும் தரேன்.
6 comments:
நீங்கள் காட்டி இருக்கும் கடைசிப்படத்தில் தமிழ் மொழியும் இருக்குதா?
ஹிந்தியைப் பார்த்த ஞாபகம் இருக்குது!
மயூரேசன்
நீங்கள் நிருவும்போது அந்த மொழி தேர்வின் போது "advanced" பிரிவில் அதை தேர்தெடுக்கும் போது,தானாகவே நிருவி விடும்.
fedora 5 வில் அது அழகாக இருக்கு.
மற்றொரு சமயத்தில் அந்த படத்தையும் போடுகிறேன்.
hi kumar!
Don't spilt into too many parts and make us wait for.
I am interested abt this. But can I use the windows based software in linux?
"கடைசி பக்கமே"-இந்த மாதிரி பதில் கொடுப்பதற்க்கு ஒரு மாதிரி இருந்தாலும்,வேறு வழியில்லை,ஏனா உங்க பேர் தெரியாதே?
உங்க கேள்விக்கு பதில் "பல மென்பொருட்கள்"Wine" மூலம் வேலைசெய்யும்.
இதை உபயோகிக்க கொஞ்சம் பொருமை வேண்டும்.
வந்துக்கிட்டே இருக்கேன்..
வாங்க வாங்க.
Post a Comment