Thursday, March 26, 2009

லினக்ஸின் பன் முகம்

தொடர்ந்து ஆச்சரியங்களை கொடுத்துக்கொண்டிருக்கும் லினக்ஸில் இது தான் நான் சமீபத்தில் எனது கணினியில் செய்தது.
என்னுடைய திரையை கனசதுரமாக மாற்றி சுற்றிச் சுற்றி பல திரைகளில் ஒரே சமயத்தில் வேலை பார்க்கலாம்.





இதை நிறுவ Compiz என்ற மென்பொருளை நிறுவ வேண்டும்,உபுண்டுவில் இருப்பவர்கள் இதை Synaptic Package Manager மூலம் நிறுவிக்கொள்ளலாம்.இதை நிறுவிய பிறகு எல்லா Application உம் காகிதம் போல் இழுத்து/வளைத்து எங்கு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.இதனுடன் கூடிய செட்டிங்க்ஸில் தேவையான மாறுதல்களை செய்து உங்கள் கணினி திரையை அழகுபடுத்தலாம்.

அடுத்து..
இந்த மேக்(MAC) கணினியை நான் ஒரே ஒரு முறை தான் உபயோகித்துள்ளேன் அதில் பல விஷயங்கள் இருந்தாலும் முகப்பில் வரும் Application Task Icons தான் மிகவும் பிடித்திருந்தது.அதே முறையை லினக்ஸிலும் கொண்டுவர முடியும் என்று படித்திருந்தாலும் அதை முயலாமல் இருந்தேன்.அந்த யோஜனை இன்று தோன்றியதால் இங்கு சொல்லிய படி செய்தேன்,மிக எளிதாக வந்துவிட்டது.ஆர்வம் உள்ளவர் முயன்றுபார்கலாம்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

6 comments:

Tech Shankar said...

இப்போது கமெண்ட் போட முடிகிறது.

என்ன செய்தீர்கள்?

வடுவூர் குமார் said...

settings-allow pop up window,thats all.
Thanks

Tech Shankar said...

Thanks I am doing this experiment with Linux..

வடுவூர் குமார் said...

இன்னும் ஆச்சரியங்கள் நிறைய இருக்கு,தோண்டத் தோண்ட கிடைத்துக்கொண்டே இருக்கும்.

Anonymous said...

hi mr kumar, i try this in my upundu but no get this 3d desktop. how get this application? after installation,i cont see the 3d desktop in the application list. how get it. please tell about this. thank you.

selva.

raj_tirumalai@yahoo.com

வடுவூர் குமார் said...

திரு ராஜ் திருமலை
நான் சொல்லிய மாதிரி Synaptic மூலம் compiz நிறுவிக்கொள்ளவும்.
அதன் பிறகு Compiz செட்டிங் செய்ய
System-preferences-compiz config settings இதில் உங்களுக்கு தேவையான முகப்புகளை தேர்வு செய்துகொள்ளுங்கள்- அவ்வளவு தான்.
மவுசின் மத்திய பட்டனை அமுத்திக்கொண்டு சுற்ற வேண்டியது தான்.