போன பதிவில் இந்த மேன்ட்ரேக் லினக்ஸ் நிறுவுவது பற்றி சொல்வதாகவும்,பூட் ஆப்ஸனில் சிடி வட்டுக்கு முதலிடம் மாற்றுவது பற்றிய படங்களை பார்த்தோம்.அந்த பயோஸில் மாற்றுவது எனக்கு உதாவாது என்பதால் என்னுடைய கணினியில் எப்படி செயல்படுகிறது என்று பார்க்கலாம்.மேன்ட்ரேக் 2006 டிவிடி வட்டை அதன் டிரைவர் உள்ளே போட்டு கணினியை ஆரம்பிக்கவும்.

இது என்னுடைய கணினியின் ஆரம்ப பக்கம்.

சிடி பூட்டுக்கு மாற்றி


எண்டரை தட்டிய பிறகு

திரும்ப எண்டரை தட்டிய பிறகு..
வாங்க அடுத்த பதிவுக்கு
No comments:
Post a Comment