படம் காட்டி பதிவு போடும் உங்க பாணி புதுசு..உபுண்டுவில இருந்தே திரைப்பிடிப்புகளை (screenshots) எளிதா எடுக்கலாம்..அதை வைச்சு உங்க வருங்கால கணினிக் கட்டுரைகளுக்குப் படிம் புடியுங்க..
வாங்க ரவிசங்கர் உண்மைதான்.போன வாரம் தான் மற்றொரு கணினியில் உபுண்டு 6 நிருவினேன். எந்த கஷ்டமும் இல்லை.ஒன்றே ஒன்றைத்தவிர.யூசர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுக்கவிட்டால் நிறுவி எந்த பிரயோஜனமும் இல்லாமல் திரும்ப நிறுவ வேன்டியிருக்க வேண்டும். இங்குள்ள கணினியில் நிறுவும் போது ஸ்கிரீன் ரெசல்யூசன் 600௯480 தவிர வேறு எதையும் மாற்றமுடியவில்லை. தேட வேன்டும். கருத்துக்கு நன்றி. முதல் முறை நிறுவும் போது எடுத்ததால் கேமராவில் எடுத்த்தேன்.
3 comments:
Ram
Messengers have few versions but voice and video still long way to go.Most of the webcams has little support.
For Gnome desktop its Gaim,aMSN...
For KDE desktop its kopte and few.
You can merge MSN & Yahoo and see both contacts.
Becas of voice and webcam problems still I could not wash off from windows.
We can expect it soon.
Browser-Firefox and few have.
To setup a SOHO (Small office,Home),this is the best option.
Pl note, u spend nothing...
Pl watch this space,I will come back with some more.
If you are from IT side you can see Mr Mayuran's blog
www.tamilgnu.blogspot.com.
படம் காட்டி பதிவு போடும் உங்க பாணி புதுசு..உபுண்டுவில இருந்தே திரைப்பிடிப்புகளை (screenshots) எளிதா எடுக்கலாம்..அதை வைச்சு உங்க வருங்கால கணினிக் கட்டுரைகளுக்குப் படிம் புடியுங்க..
ரவி
வாங்க ரவிசங்கர்
உண்மைதான்.போன வாரம் தான் மற்றொரு கணினியில் உபுண்டு 6 நிருவினேன்.
எந்த கஷ்டமும் இல்லை.ஒன்றே ஒன்றைத்தவிர.யூசர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுக்கவிட்டால் நிறுவி எந்த பிரயோஜனமும் இல்லாமல் திரும்ப நிறுவ வேன்டியிருக்க வேண்டும்.
இங்குள்ள கணினியில் நிறுவும் போது ஸ்கிரீன் ரெசல்யூசன் 600௯480 தவிர வேறு எதையும் மாற்றமுடியவில்லை.
தேட வேன்டும்.
கருத்துக்கு நன்றி.
முதல் முறை நிறுவும் போது எடுத்ததால் கேமராவில் எடுத்த்தேன்.
Post a Comment