Wednesday, March 10, 2010

Auto Shutdown

சில சமயம் தரவிறக்கம் எப்போது முடியும் என்று தெரியாததால் கணினியை அப்படியே Onயில் விடவேண்டியிருக்கும் மற்றும் அவசியம் இல்லாத நேரத்தில் மின்சாரத்தை மிச்சம் பிடிக்க கணினியை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானாகவே மூடிக்கொள்ள வசதி இருந்தால் நன்றாக இருக்குமே என்று ரொம்ப நாளாக யோசித்துக்கொண்டிருந்தேன். தேடுதலில் இறங்கிய போதும் அவ்வளவாக அகப்படவில்லை.உபுண்டுவில் Application---> கடைசியில் Ubuntu Software Centre யில் Gshutdown என்கிற மென்பொருள் கிடைக்கிறது,இதன் மூலம் உங்களுக்கு தேவையான நேரத்தில் கணினியை முழுவதுமாக மூடவைக்கலாம்.
முயன்றுபாருங்கள்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

8 comments:

இரா.கதிர்வேல் said...

நல்ல பதிவு தலைவா. இதுபோன்று நேரம் கிடக்கும்போதெல்லாம் உங்களுடைய லினக்ஸ் ஆராய்ச்சியை தொடருங்கள் தலைவா.தமிழன் எதற்கும் சளைத்தவனில்லை என்பதை நிருபியுங்கள் தலைவா.

வடுவூர் குமார் said...

Thanks Kathirvel.

Giri said...

தமிழில் தேடித் பார்த்தால்தான் தெரிகிறது....உள்ளே உள்ளே ஒளிந்தவாறே நிறைய தங்கங்கள் மறைந்து கிடக்கின்றன... உங்கள் இணையம் அவற்றுள் ஒன்று. நல்ல தகவல் தலை... பயணம் தொடரட்டும்...

வடுவூர் குமார் said...

ஆமாம் கிரி.ந‌ன்றி.

அன்புடன் மலிக்கா said...

நல்ல தகவல்கள்.

வடுவூர் குமார் said...

நன்றி மல்லிக்கா.

இரா.கதிர்வேல் said...

அவ்வப்பொழுது வந்து கலக்குறீங்க தலைவா.

வடுவூர் குமார் said...

நன்றி Kathirvel.