Tuesday, March 17, 2009

துபாய் பேருந்தில் லினக்ஸ்.

போன வெள்ளிக்கிழமை பேருந்தில் போகும் போது Al Quoz அருகே ஓரிடத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டுனர் ஏதோ பார்ப்பதற்காக எல்லா சுவிச்சுகளை அணைத்துவிட்டு வெளியில் போனார்.சுமார் 2 நிமிடங்களுக்கு பிறகு வந்து பேருந்தை கிளப்புவதற்காக சுவிச்சை துவக்கும் போது,பேருந்து கணினி திறையில் LILO (லினக்சுக்கான பூட் லோடர்) ஓடிக்கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.கீழே உள்ள படத்தில் பார்க்கலாம்.உள் வெளிச்ச பிரதிபலிப்பு இருப்பதால் படம் அவ்வளவு தெளிவாக இல்லை.பெரிதுபடுத்தி பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்.



சத்தமே இல்லாமல் துபாய் போக்குவரத்து கழகம் திறந்த மென்பொருள் மூலத்துக்கு மாறிக்கொண்டு வருகிறது.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

வடுவூர் குமார் said...

கடந்த 3 பதிவுகளாக இதில் பின்னூட்டம் இட முடியாமல் தவித்தவர்களுக்காக - வருந்துகிறேன்.
settings- show comments window -pop up தேர்ந்தெடுத்தேன் - சரியாகிவிட்டது.

வடுவூர் குமார் said...

வழிமுறை இங்கு சொல்லியிருக்காங்க.

NewSense admin said...

surprise too see that..! now world is getting with opensource..

வடுவூர் குமார் said...

Thanks Raamee.