Saturday, June 28, 2008

நகர் படம் நறுக்குதல்

ஒரு பெரிய நகர்படத்தில் இருந்து தேவையான அளவை மட்டும் வெட்டுவது எப்படி என்று உபுண்டு லினக்ஸின் 8.10 இல் எப்படி என்று பார்ப்போமா?

வெட்டவேண்டும் என்றவுடன் அங்கு இங்கு என்று தேடாமல்...

system ---Administration --- synaptic package manager ஐ சொடுக்கவும்,அது திறந்த பிறகு அதில் தேடுதல் பொட்டியில் split video என்று கொடுத்தால் முதலிலேயே இந்த Avidemux என்ற மென்பொருளை காண்பிக்கும் பிறகு என்ன அதை சொடுக்கி நிறுவிக்கொள்ள வேண்டியது தான்.

இந்த மென் பொருளை உபயோகிக்கும் போது எடுத்த சில படங்கள்.







மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

9 comments:

மோகன் said...

குமார்,

உங்களுடைய பதிவை சில நாட்களுக்கு முன்தான் பார்த்தேன். அருமையான பதிவு. வாழ்க உமது லினக்ஸ் ஆர்வம். வளர்க உமது லினக்ஸ் சேவை.

http://pathivu.wordpress.com

வடுவூர் குமார் said...

வருகைக்கு நன்றி மோகன்.

Tech Shankar said...




Thanks Thalaiva...

Title is superb.

Content is nice.


வடுவூர் குமார் said...

வருகைக்கு நன்றி விஜய் பாலாஜி.

selvaraj said...

அன்புள்ள குமார், வணக்கம்.
நானும் உங்களைப் போல லினக்ஸ் உபுண்டுவை இன்ஸ்டால் செய்து இருக்கிறேன். மிக நன்றாக இருக்கிறது. உபுண்டு 8.04 பதிப்பை பயன்படுத்துகிறேன். ஆனால் அதில் ஆண்டிவைரஸ் சாப்ட்வேரை நிறுவ எனக்கு முடியவில்லை. நான் முயற்சி செய்தபோது installer விண்டோவில் worng architexture என்று வருகிறது. தயவுசெய்து உபுண்டுவில் ஆண்டி வைரஸ் இன்ஸ்டால் செய்வது பற்றி விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி selva

வடுவூர் குமார் said...

வாங்க செல்வராஜ்
நண்பர் பிகேபி குழுமத்தில் இதற்கு பதில் கொடுத்துள்ளார்கள் பார்க்கவும்.
எனக்கு ஆண்டி வைரசே தேவைப்படுவதில்லை,அதனால் முன் அனுபவம் இல்லை.
சுட்டி இங்கே
http://wiki.pkp.in/forum/t-79449/

Senthil said...

dear kumar,
wl u pls guide me how to install linux & use it..


Thanks

Senthil, Bahrain

senthil34in@gmail.com

Senthil said...

Dear Kumar,
Pls guide me to install & use linux

Thanks

Senthil, bahrain

senthil34in@gmail.com

வடுவூர் குமார் said...

செந்தில்
உங்களின் கணினி கட்டமைப்பு தெரியாமல் சொல்லமுடியாதே!!
இருந்தாலும்...வின்டோஸ் இருக்கும் கணினியில் நிறுவ விருப்பமா? அல்லது தனி பார்ட்டீஷனில் நிறுவனுமா? உங்கள் கணினியில் ஒன்றுக்கு/இரண்டுக்கு மேற்பட்ட இயங்குதளம் இயங்கவேண்டுமா?
இப்படி பல கேள்விகளுக்கு விடை தெரிந்தால் பதில் சொல்லமுடியும்.
என்னுடைய பழைய பதிவுகளில் விளக்கமாக சொல்லியுள்ளேன்,மேற்விபரங்கள் வேண்டுமென்றால் கேட்கவும்.
முதல் வருகைகு நன்றி.