இது லினக்ஸ் சம்பந்தப்பட்டது அல்ல. பல வலைப்பதிவர்கள் வேர்ட் ப்ரெஸ் உபயோகித்து வலை பதிகிறார்கள்,அவர்கள் தங்கள் பக்கத்திலேயே தமிழில் பின்னூட்டம் இட இந்த பிளக் இன் உபயோகமாக இருப்பதாக இந்த வலைத்தளம்சொல்கிறது. முயற்சித்து பாருங்கள்.
வர்ட்பிரஸ்ஸீல் பல நன்மைகள் இருந்தாலும் தீமைகளும் பல உண்டு.டெம்ப்ளேட்டில் எந்த மாற்றமும் செய்ய முடியாதிருப்பது, 50 எம்பி அளவு தான் இடவசதி தருவது ஆகிய பிரச்சனைகள் உண்டு
நன்றி செல்வன். என்னிடம் வேர்ட் பிரஸ் இல்லாத்தால் பரிட்சித்து பார்க்கமுடியவில்லை. அப்படி இணைக்க அதில் ஏதோ சொல்லியுள்ளார்கள். மிக முக்கியமானது,இதை நேற்று தான் வெளியிட்டுள்ளார்கள்.
6 comments:
குமார் சார்
வர்ட்பிரஸ்ஸீல் பல நன்மைகள் இருந்தாலும் தீமைகளும் பல உண்டு.டெம்ப்ளேட்டில் எந்த மாற்றமும் செய்ய முடியாதிருப்பது, 50 எம்பி அளவு தான் இடவசதி தருவது ஆகிய பிரச்சனைகள் உண்டு
நன்றி செல்வன்.
என்னிடம் வேர்ட் பிரஸ் இல்லாத்தால் பரிட்சித்து பார்க்கமுடியவில்லை.
அப்படி இணைக்க அதில் ஏதோ சொல்லியுள்ளார்கள்.
மிக முக்கியமானது,இதை நேற்று தான் வெளியிட்டுள்ளார்கள்.
உண்மையில் வர்பிரஸ்ட் பாவிப்பொருக்கு எதவியாக இருக்கும் என்று நினைக்கிறென்
குமார் சார்
வர்ட் பிரஸ்ஸிலேயே திரட்டி மாதிரி வசதி செய்திருப்பது இன்னொரு நன்மை. ஆனால் விளம்பரம் போட்டு காசு சம்பாதிப்பதை தடை செய்திருப்பது கொடுமையிலும் கொடுமை
செல்வன்,
ஓ!! அப்படியா?
நன்றி தமிழ்ப்பித்தன்
Post a Comment