ஒரு வன்பொருளை எப்படி துண்டாடுவது பற்றி போன பதிவில் எழுதியிருந்ததின் தொடர்ச்சி இது.
போன பதிவைப்பார்க்க, இடது பக்கம் உள்ள முந்தய பதிவுகளில் பார்க்கவும்..
முதலில் BIOSயில் முதல் பூட்டை சிடி வட்டுக்கு மாற்றிக்கொள்ளவும்.
ஏற்கனவே தயார் செய்த QTParted பூட் cd யை உள்ளே வைத்து கணினை ஆன் செய்யவும்.
அவசியம் இல்லாத பட்சத்தில் "Enter" ஐ அழுத்தவும்.
மேலே உள்ள படங்களுக்கு விளக்கம் தேவையில்லாததால்.. பார்த்த பிறகு,
வாங்க அடுத்த பதிவுக்கு
2 comments:
பயனுள்ள பதிவு வடுவூர்.
partitioning, hard drive போன்றவற்றுக்கு நல்ல தமிழ் சொற்களை கண்டுபிடிக்க வேண்டும்.
இப்படியான சொற்களுக்கு தமிழ் சொற்களை ஆக்கும் முயற்சியில் விக்சனரி மடலாடற்குழு ஈடுபட்டிருக்கிறது.
அங்கே உங்களை இணைத்துக்கொண்டால் நல்லது. குழுவின் முகவரி இதோ,
http://groups-beta.google.com/group/tamil_wiktionary
குழுவில் இணைந்துகொள்ளுங்கள். புதிய எளிமையான சொற்களை எல்லோரும் சேர்ந்து பொதுவாக உருவாக்கலாம்.
வாங்க மயூரன்.
இந்த பதிவு போடுவதற்கு நீங்கள் கொடுத்த ஊக்கம் தான் காரணம்.
போன 2 பதிவுகளில் பார்க்கவும்,அதைப்பற்றி எழுதியுள்ளேன்.
குழுமத்தின் முகவரிக்கு நன்றி.
Post a Comment