tag:blogger.com,1999:blog-32866868.post9077031245430392681..comments2023-09-03T08:13:27.951-07:00Comments on லினக்ஸ்: லினக்ஸில் மென்பொருள்வடுவூர் குமார்http://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-32866868.post-42111160503283229212007-04-18T22:45:00.000-07:002007-04-18T22:45:00.000-07:00வாங்க பங்காளிகேளுங்கள்..எனக்கு தெரிந்தால் நிச்சயம்...வாங்க பங்காளி
கேளுங்கள்..
எனக்கு தெரிந்தால் நிச்சயம் சொல்கிறேன்.லினக்ஸ் ஒரு கடல்.
பலர் உபயோகப்படுத்துவதில்லை,உபயோகப்படுத்துபவர்கள் அதைப்பற்றி அவ்வளவாக எழுதுவதில்லை என்ற மனக்குறை உள்ளது.
அதனால் தான் எனக்கு எவ்வளவு தெரிகிறதோ அதை மட்டும் சொல்லிவருகிறேன்.சிலவற்றில் எனக்கும் சந்தேகம் உள்ளது.
இன்று மா.சிவக்குமார் கூட ஒரு பதிவு போட்டிருக்கார் பாருங்கள்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32866868.post-84130272470143158432007-04-18T20:37:00.000-07:002007-04-18T20:37:00.000-07:00லினக்ஸ் பற்றி மேலும் எழுதுங்கள் குமார்...உங்களின் ...லினக்ஸ் பற்றி மேலும் எழுதுங்கள் குமார்...

உங்களின் லினக்ஸ் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன்...நிறைய சந்தேகங்கள் உண்டு....

கேள்விகளாக கேட்கலாமா?..நிறைய கிறுக்குத்தனமான, சிறுபிள்ளைத் தனமான கேள்விகளும் உண்டு.....அடிப்படை பிடிபடாததே இதன் காரணம்....பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32866868.post-69769681056713011612007-04-18T18:02:00.000-07:002007-04-18T18:02:00.000-07:00வாங்க தீபாஎன்னது அரியர்ஸ் கிளியர் பண்ணிட்டா..!!அனே...வாங்க தீபா
என்னது அரியர்ஸ் கிளியர் பண்ணிட்டா..!!
அனேகமாக அப்போதும் இப்பதிவு இப்படியேத்தான் இருக்கும். :-))
கொஞ்சம் முன்னாடி போய் பாருங்க நிறைய விஷயம் இருக்கு.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32866868.post-33112147793994295642007-04-18T04:17:00.000-07:002007-04-18T04:17:00.000-07:00:O .. தலை சுத்துதே...சே... class ஆரம்பிச்சப்பவே கட...:O .. தலை சுத்துதே...
சே... class ஆரம்பிச்சப்பவே கட்-அடிச்சா இப்பிடி தான் திரு-திரு முழிக்கணும்..
arreyers எல்லாம் க்ளியர் பண்ணிட்டு வந்து இதுக்கு பின்னூடம் போடறேன்Deepahttps://www.blogger.com/profile/08368941819092880320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32866868.post-50633924686450674322007-03-15T20:13:00.000-07:002007-03-15T20:13:00.000-07:00வாங்க தமிழ்பித்தன்,கடந்த 7 வருடங்களாக அவ்வப்போது இ...வாங்க தமிழ்பித்தன்,
கடந்த 7 வருடங்களாக அவ்வப்போது இதில் ஏதேனும் செய்துவருகிறேன்.
கொஞ்சம் அப்படியே பின்னால் உள்ள பதிவுகளையும் பார்க்கவும்,புதியவர்களுக்காக நிறைய எழுதி,படத்துடன் போட்டுள்ளேன்.
ஆர்வம் உள்ளவர்களுக்கு சுட்டிக்கொடுங்கள்.நமது மக்கள் பயன்பெறட்டும்.
முதல் வருகைக்கு நன்றி.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32866868.post-28269695580114258092007-03-15T20:07:00.000-07:002007-03-15T20:07:00.000-07:00முதல் வருகைக்கு நன்றி உடுக்கை முனியாண்டி.நீங்கள் ச...முதல் வருகைக்கு நன்றி உடுக்கை முனியாண்டி.
நீங்கள் சொல்வது போல் டிவிடி மூலமும் செய்துகொள்ளலாம்.
ஃபயர் பாக்ஸ் 2ம் திரு முகுந்தின் Add-on தமிழ் கீ மூலம் பின்னூட்டம் இட மிக சுலபமாக போய்விட்டது.அதையே ஓபன் ஒபீஸில் தட்டச்சு செய்வது என்றால் உபுண்டுவில் திணறுகிறது,ஃபெடோரவில் அழகாக வேலை செய்கிறது.
என்னுடைய ஃபெடோர தமிழ் முகப்பில் தான் சில நாட்கள் முன்பு இருந்தது.
வரும் நாட்களில் இன்னும் மேம்படும் என்று கொள்ளலாம்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32866868.post-63372343297639911752007-03-15T20:06:00.000-07:002007-03-15T20:06:00.000-07:00உண்மையில் எனக்கு லினக்ஸ் பற்றி எதுவுமே தெரியாது ஆன...உண்மையில் எனக்கு லினக்ஸ் பற்றி எதுவுமே தெரியாது ஆனாலும் நீங்கள் எழுதுவதில் இப்போது சிலதை குறிப்பெடுக்க ஆரம்பித்திருக்கிறேன் இன்னும் எழுதுங்கள் என்போற பலருக்கு உதவியாய் இருக்கம்தமிழ்பித்தன்https://www.blogger.com/profile/09954255551160079726noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32866868.post-22052930235913593862007-03-15T18:56:00.000-07:002007-03-15T18:56:00.000-07:00//லினக்ஸில் ஒரு மென்பொருள் நிறுவ அதனுடன் ஒத்திசைக்...//லினக்ஸில் ஒரு மென்பொருள் நிறுவ அதனுடன் ஒத்திசைக்கப்பட்ட துணை மென்பொருட்கள் உங்கள் கணினியில் இருக்க வேண்டும்.அது இல்லாவிட்டால் பிழை செய்தியுடன் நின்று போய்விடும்.//

லினக்ஸில் இருந்த ஒரு மாபெரும் பிரச்சனை இது. ஆனால் இப்பொழுது மிக எளிதாகிவிட்டது.

உபுண்டு டிவிடியிலும் கிடைக்கிறது. டிவிடியில் அதிகமான மென்பொருட்கள் உண்டு. இணைய இணைப்பு இல்லாதவர்கள் அதை உபயோகப் படுத்திக் கொள்ளலாம்.

ஒன்று தெரியுமா, விண்டோஸ் எனக்குத் தெரிந்து தமிழில் கிடையாது. ஆனால் முக்கியமான லினக்ஸ் பொதிகள் தமிழில் உண்டு. இதைப் பற்றி ஏற்கனவே எழுதியிருப்பீங்கள் என்று நினக்கிறேன்- உடுக்கை முனியாண்டிhttps://www.blogger.com/profile/11314150579670349664noreply@blogger.com