tag:blogger.com,1999:blog-32866868.post116480980606444081..comments2023-09-03T08:13:27.951-07:00Comments on லினக்ஸ்: துண்டாடுதல்- தொடர்ச்சிவடுவூர் குமார்http://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-32866868.post-1164962520190760392006-12-01T00:42:00.000-08:002006-12-01T00:42:00.000-08:00பகீலினக்ஸில் இன்னும் நான் கற்றுக்குட்டி தான்.மயூரன...பகீ
லினக்ஸில் இன்னும் நான் கற்றுக்குட்டி தான்.மயூரன் என்று ஒருவர் எழுதிவருகிறார்,இங்கு பார்க்கவும்.உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்.
அடிப்படையில் என் வேலை கட்டுமானத்துறையில், அதனால் நேரம் கிடைக்கும் போது லினக்ஸில் மூக்கை நுழைப்பேன்.இன்னும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆசை இருக்கிறது அதற்கு தகுந்த நண்பர் குழாம் அமையவில்லை.அதனால் இணையமும் நூலக புத்தகங்களும் தான் துணை.
அட்மினிஸ்ட்ரேட்டர் ஆக பணிபுரிபவர்களே "லினக்ஸ்" என்றால் என்ன என்று கேட்டு நான் பார்த்திருக்கிறேன்.
மன்னிப்பெல்லாம் எதற்கு பகீ- நட்பார்ந்த வார்தைகள் போதும்.
நன்றிவடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32866868.post-1164954372132976162006-11-30T22:26:00.000-08:002006-11-30T22:26:00.000-08:00உங்களிடமே லினக்ஸைப்பற்றி கதைத்திருக்கிறேன். மன்னிக...உங்களிடமே லினக்ஸைப்பற்றி கதைத்திருக்கிறேன். மன்னிக்கவும். ஏன் லினக்சுக்கு பிளாஸ் பிளேயர் உள்ளது தானே??பகீhttps://www.blogger.com/profile/10860622730767845140noreply@blogger.com